16 March 2023

என்னை கரம்பிடித்து நீர் நடத்துகிறீர்

என்னை கரம்பிடித்து நீர் நடத்துகிறீர்

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    என்னை கரம்பிடித்து நீர் நடத்துகிறீர்

                        நான் அறிந்திடுவேன் என் அன்பர் இயேசுவை

                        சோதனை வந்து பெலனற்று போனால்

                        உம் வசனம் என்னை உயிர்ப்பித்திடும்

                        கலங்கும் நேரம் என்னை கைவிடா தேவா

                        காலம் எல்லாம் என்னை காத்திடுவீர் - நான்

 

1.         கடந்த காலமெல்லாம்கூட வந்தீர்

            கஷ்ட நேரமெல்லாம் தூக்கி சுமந்தீர்

            சோதனைகள் என்னை சூழ்ந்தாலும்

            உமக்காக வாழ உதவி செய்வீர் - பல

 

2.         உலகம் என்னை வெறுத்தாலும்

            நீர் ஒருபோதும் என்னை மறப்பீரோ

            ஜீவன் தந்து என்னை மீட்டீரே

            உம் அன்பை நான் மறப்பேனோ-உம்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...