இந்த நாளை எந்தன் வாழ்வில்

இந்த நாளை எந்தன் வாழ்வில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   இந்த நாளை எந்தன் வாழ்வில்

                        தந்த தேவா ஸ்தோத்திரம்

                        எந்த நாளும் உந்தன் நாளாய்

                        சொந்தமாக்கித் தாருமே (2)

 

1.         அந்தகாரம் நிறைந்த என்னை

            கந்தைப் போல் நீக்காமலே

            எந்தன் பாவம் சாபம் யாவும்

            சிந்தையில் கொள்ளாமலே

            தந்தைப் போல் என் தேவை அறிந்து

            மாம்சமாகி வந்தவரே

 

2.         அஞ்சி வாழும் அடிமை வாழ்க்கை

            நஞ்சி போல் கசந்ததே

            மிஞ்சிப் போகும் காலம் முன்னே

            தேடினேன் உம் கிபையை

            தஞ்சம் தந்து என்னை மீட்க

            பாரில் இரங்கி வந்தவரே

 

3.         அன்பை ஊற்றும் இன்ப ராஜா

            தந்தேன் என்னை உம் சேவைக்கே

            அண்ணலே நின் பாதம் ஒன்றே

            தேவை இந்த பாரிலே

            அண்டமெல்லாம் உந்தன் மீட்பை

            கூறுவேன் என் இயேசுவே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு