வாழ்க்கையே போராட்டம்தான் அதில் வாலிபம்
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
வாழ்க்கையே
போராட்டம்தான்
அதில்
வாலிபம் கொஞ்ச
காலம்தான்
மேடும்
உண்டு பள்ளமும்
உண்டு
பார்த்து
செல்லனும்
இன்பம்
வரும் துன்பமும்
வரும்
கடந்து
செல்லனும்
1. வலையை விரிச்சி பதுங்கி
இருப்பான்
வழுக்கிக்
விழுந்தா
வாரிக் கொள்ளுவான்
- சாத்தான்
சிந்தனையை
சிதறடிப்பான்
வாலிபத்தை
சீரழிப்பான்
பாவத்திலே
வளைச்சிப்
போடுவோன்
உன்னை சோகத்தில வாழப்பண்ணுவான்
2. கையைக்
காட்டியே நைசா
பேசுவான்
அசந்துப்
போயிட்டா
அமுக்கிக்
கொள்ளுவான்
- சாத்தான்
வாலிபத்தில்
கர்த்தருக்குள்
உத்தமமாய்
நிலைச்சி
நிற்க
பக்தியுடன்
ஜெபம் செய்யனும்
தேவ சித்தத்தையே
தெரிஞ்சிக்கொள்ளனும்
3. முடிவு
மட்டுக்கும்
நிலைச்சி
நிற்கனும்
என்ன வந்தாலும்
எதிர்த்து நிற்கனும்
- நீ
நல்ல நல்ல
கனிகளைத்தான்
வாழ்க்கையெல்லாம்
கொடுத்திடவே
கர்த்தர்
தந்த வேதம் படிக்கனும்
அதிலே உத்தமமாய்
நடந்துக் காட்டனும்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment