16 March 2023

உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே

உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          உம்மை ஆராதிக்கின்றோம்

            இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம்

            நீர் நல்லவர் சர்வ வல்லவர்

            உம்மைப் போல் வேறு தேவனில்லை

 

                        அல்லேலூயா அல்லேலூயா

 

1.         பாவியான என்னையும்

            உம் பிள்ளையாய் மாற்றினீர் - நீர்

 

2.         என்னை அழைத்தவரே

            நீர் உண்மை உள்ளவரே - நீர்

 

3.         உந்தன் பரிசுத்த ஆவியால்

            என்னையும் நிறைத்தீரே - நீர்

 

4.         என்னையும் முன் குறித்தீரே

            நீர் கைவிடவே மாட்டீர்

 

5.         என்னை மறுரூபமாக்கிடும்

            உந்தன் மகிமையில் சேர்த்திடும்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...