30 March 2023

சோராதே என் மனமே

சோராதே என் மனமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

1.       சோராதே என் மனமே

            சோர்ந்து போகாதே என் உள்ளமே

            மாறாத கர்த்தர் உன் பக்கம் இருக்கிறார்

            பாராதவர் போல தான் - உன்னை

 

2.         பொன்னை புடமிடுவார்

            அதின் மண்ணை அகற்றிடுவார்

            உன்னை நேசிப்பதால் இந்த பணி செய்வார்

            உனக்கேற்ற கிரீடம் செய்வார் - இயேசு

 

3.         வடியாதே கண்ணீர் இன்று

            மனம் மடிவடையாதே நின்று

            இடி மேகம் அகன்றிடும் விடிவெள்ளி ஜொலித்திடும்

            நடுப்பகல் கதிர் வீசிடும் - உனக்கு

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...