16 March 2023

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்

            தெய்வ திருமகவே உன் தங்க

            மேனிக்கு அன்பு தாலாட்டு

            ஏழைப் பாடுகின்றேன் - 2

 

                        கண்ணல்லோ பொன்னல்லோ

            ஆராரோ ஆரீரோ

 

1.         நித்தியம் துறந்தாய் - நீ

            இத்திரை பிறந்தாய்-உன்

            சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்         

            ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் - 2 - கண்கள்

 

2.         இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டு

            இது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டு

            ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் - 2 - கண்கள்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...