30 March 2023

போகாதே போகாதே பாவ வெப்சைட்டுக்கு போகாதே

போகாதே போகாதே பாவ வெப்சைட்டுக்கு போகாதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   போகாதே போகாதே பாவ வெப்சைட்டுக்கு போகாதே

                        பண்ணாதே பண்ணாதே பாவ சாட்டிங் நீ பண்ணாதே

                        வாலிபம் என்பது மாயைதான்

                        அழிந்திடும் மலரினைப் போலத்தான்

                        So we don't like the internet

 

1.         சாத்தான் விரிக்கும் நெட்டில்

            நீ மாட்டிக் கொள்ளாதே

            உலகம் பிங்கர் டிப்பில்

            என்று சொல்வான் நம்பாதே

            அழியாதே நீயும் அழியாதே

            கேட்காதே சினிசாங்ஸ்சும் கேட்காதே

 

2.         ஸ்மார்ட்போன் அதில் பேஸ்புக்

            என்று மாட்டிக் கொள்ளாதே

            உலகம் உந்தன் பாக்கெட்டில்

            என்று சொல்வான் நம்பாதே

            அழியாதே அழியாதே நீயும் அழியாதே

            கேட்காதே கேட்காதே சினிசாங்ஸ்சும் கேட்காதே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...