16 March 2023

ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே

நிஜீ.கீதங்கள்:817

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே

            ஆராதனை ஆராதனை அற்புதரே அதிசயமே

 

                        உந்தன் நாமம் உயர்த்தியே பாடிடுவேன்

                        உயிர் உள்ள நாளெல்லாம் - 2

 

1.         பாவங்கள் எமக்காய் சுமந்தவரே

            உமக்கே ஆராதனை

            பாடுகள் எனக்காய் சகித்தவரே

            உமக்கே ஆராதனை - 2

 

2.         ஆவியின் வரங்களைத் தந்தவரே

            உமக்கே ஆராதனை

            அபிஷேகம் எனக்காய் தந்தவரே

            உமக்கே ஆராதனை - 2

 

3.         மரணத்தை எனக்காய் ஜெயித்தவரே

            உமக்கே ஆராதனை

            பாதாள வல்லமை தகர்த்தீரே

            உமக்கே ஆராதனை - 2

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...