16 March 2023

உறவு ஒன்று உலகில் தேடி அலைந்து

உறவு ஒன்று உலகில் தேடி அலைந்து நான் திரிந்தேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   உறவு ஒன்று உலகில் தேடி அலைந்து நான் திரிந்தேன்

                        உறவே நீ என்றாய் அன்பு தெய்வமே - 2

                        உறவே வா உயிரே வா எழுந்து வா மகிழ்ந்து வா - 2

 

1.         உள்ளமெனும் கோவிலில் உறவென்னும் தீபமே

            வாழ்வென்னும் சோலையில் வந்திடும் வசந்தமே - 2

            அன்பனே நண்பனே உன்னை அழைத்தேன் வா

            ஆன்ம உணவே அருளின் வடிவே அடியேன் இல்லம் வா

            உறவின் தெய்வமே என்னில் உறைந்திட வா

            அன்பின் சங்கமமே என்னில் தங்கிட வா

 

2.         துன்பமெனும் வேளையில் அன்புடன் அணைக்கவே

            துணையென வாழ்வினில் என்னுடன் தொடரவே - 2

            இறைவனே இயேசுவே இதயம் எழுந்து வா

            நாதனே நேசனே பாசமாய் நீ வா உறவின்...

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...