14 March 2023

நீரின்றி நானில்லை உம்மையன்றி வாழ்வுமில்லை

நீரின்றி நானில்லை உம்மையன்றி வாழ்வுமில்லை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   நீரின்றி நானில்லை உம்மையன்றி வாழ்வுமில்லை

                        உலகத்தில் உம்மைத் தவிர வழியேதுமில்லை

                        என் நேசர் நீரே

                        சாரோனின் ரோஜா சாலேமின் ராஜா

                        சந்தோசம் தந்தீர் என் வாழ்விலே

 

1.         அபிசேக நாதா பரிசுத்த தேவா

            அதிசயம் செய்வீர் என் வாழ்விலே

 

2.         மாசற்ற தேவா மகிமையின் ராஜா

            அற்புதம் செய்வீர் என் வாழ்விலே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...