16 March 2023

வானும் பூமியும் மாறிடினும்

வானும் பூமியும் மாறிடினும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   வானும் பூமியும் மாறிடினும்

                        உம் வார்த்தை மாறாதது

                        வாழ்வின் தீபமாய் வழிநடத்தும்

                        உம் வசனம் நிலையானது

 

1.         கண்ணில் காணும் யாவும் ஓர்நாள் மாரும்

            இந்த மண்ணில் உள்ள மகிமையெல்லாம் மாரும்

            விண்ணில் காணும் நட்சத்திரம் மாரும்

            நம் எண்ணங்களும் சிந்தைகளும் மாரும்

                        கடல் மாரும், மலை மாரும்

                        உம் வார்த்தை மாராதது

 

2.         காலங்களும் சூழ்நிலையும் மாரும்

            நம் கால்கள் செல்லும் பாதைகளும் மாரும்

            காற்று வீசும் திசைகளும் மாரும்

            கடும் காரிருளும் காலையாக மாரும்

                        மனம் மாரும், குணம் மாரும்

                        உம் வார்த்தை மாராதது

 

3.         பந்தங்களும் பாசங்களும் மாரும்

            நாம் நம்பியுள்ள நட்புகூட மாரும்

            வளம் நிறைந்த வாழ்வுகூட மாரும்

            நம் வாலிபத்தின் அழகு ஓர்நாள் மாரும்

            நிலை மாரும், நிறம் மாரும்

            உம் வார்த்தை மாராதது

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

2 comments:

  1. Marividum illa maritanum

    ReplyDelete
    Replies
    1. அது மாறிவிடும் அல்ல, மாறி-டி-னும்... (மாறிவிட்டாலும் என்று அர்த்தம்)

      Delete

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...