14 March 2023

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

            ஒவ்வொரு நாளிலும்

            ஒவ்வொரு நிமிடமும்

            உம்மையே நான் தேடனுமே

            உந்தன் அன்புக்காகவே

            என் உள்ளம் ஏங்குதே

            உம்மையே நான் வாஞ்சிக்கிறேன்

 

                        இயேசுவே இயேசுவே

                        உம்மை நான் நேசிக்கிறேன்

 

1.         கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர்

            மனபாரமும் வேதனையும் நீர் மாற்றினீர்

            உம்மை போல யாருமில்லை

 

2.         எனக்காகவே ஜீவனை நீர் தந்தீரே

            என் சாபங்களை சிலுவையில் நீர் சுமந்தீரே

            உம்மை போல யாருமில்லை

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...