21 March 2023

கலங்காதே நீ கர்த்தருடன் வா

கலங்காதே நீ கர்த்தருடன் வா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   கலங்காதே நீ கர்த்தருடன் வா

                        திகையாதே நீ இயேசுவோடு வா

                        கரம் நீட்டி உன்னை அழைக்கின்றார் இயேசு

                        அவர்தானே உனக்காக பலியானார்


1.         மரண பயத்தில் வாழும் உனக்கு

            குணமாக்கும் கர்த்தர் உண்டு

            வேதனையும் சோதனையும்

            வீட்டை விட்டு போய்விடுமே

                        என்னை மீட்ட தேவன்

                        உன்னை மீட்க மாட்டாரோ

                        நெஞ்சமே வீணாய் கலக்கமும் ஏனோ (2)

 

2.         இயேசுவின் இரத்தம் பட்டால்

            உந்தன் பாவம் நீங்கிப் போகும்

            ஞானஸ்தானம் பெற்றுக் கொண்டு

            பரிசுத்தமாய் வாழ்ந்திடு

                        என்னை மீட்ட தேவன்

                        உன்னை மீட்க மாட்டாரோ

                        நெஞ்சமே வீணாய் கலக்கமும் ஏனோ (2)

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...