போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே

போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   போஷிப்பவர் நீரே

                        பாதுகாப்பு நீரே

                        பரிகாரி நீரே

                        என் இரட்சகரும் நீரே-2

 

1.         சோர்ந்து போனாயோ

            கவலைபடாதே

            இயேசு உன்னை சுமப்பார்

            மகிழ்ச்சியாக்குவார்-2              - போஷிப்பவர்

 

2.         இயேசு நீர் பெரியவர்

            எல்ஷடாய் நீர் வல்லவர்

            உலகம் வனாந்திரம்

            பரலோகம் மகிழ்ச்சியே -2        - போஷிப்பவர்

 

3.         தண்ணிர் மேல் நடந்தார்

            அற்புதங்கள் செய்திட்டார் -2

            உன் பிரச்சனை எம்மாத்திரம்

            எண்ணிப்பார் ஓர் நிமிடம்-2     - போஷிப்பவர்

 

                        அல்லேலூயா பாடுவோம்

                        தேவனை துதிப்போம் -2

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு