கொஞ்ச கால வாழ்க்க

கொஞ்ச கால வாழ்க்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

                   கொஞ்ச கால வாழ்க்க - இது

                        கொஞ்ச கால வாழ்க்க

                        அஞ்சல் காரன் ஓட்டத்தில்

                        அதி வேகமான வாழ்க்க

                        அதி வேகமான வாழ்க்க - 2

                                    - கொஞ்ச கால வாழ்க்க

 

1.         பாசம் இருந்தாலும் நிலையில்லே பாகல்

            வேஷம் போட்டாலும் சொந்தமில்லே

            மலருக்கு ஒப்பான வாழ்க்கையிலே - 2

            இந்த உலகம் உனக்கு சொந்தமில்லே

 

2.         பாசம் இருந்தாலும் நிலையில்லே

            பொருள் சேத்துவைத்தாலே சொந்தமில்லே

            ஆறடுக்கு மாடியில இருந்தாலும் நீயும்

            ஆறடி மன்னுகூட சொந்தமில்லே - 2

 

3.         பாவத்தின் சம்பளமும் மரணமுண்டு

            பரிசுத்த இயேசுவையே அண்டிக்கொள்ளு - 2

            தாய் தந்தை இருந்தாலும் சொந்தமில்லே - 2

            தந்தை இயேசு இருக்க கவலையில்லே - 2

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு