16 March 2023

தனிமையின் பாதையில் தகப்பனே

தனிமையின் பாதையில் தகப்பனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   தனிமையின் பாதையில்

                        தகப்பனே உம் தோளில்

                        சுமந்ததை நான் மறப்பேனோ

 

            ஆ... எத்தனை அன்பு என் மேல்

            எத்தனை பாசம் என் மேல்

            இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - தனிமையின்

 

1.         சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்

            மார்போடு அணைத்துக் கொண்டீரே

            கண்ணீரை கணக்கில் வைத்தீரே

            ஆறுதல் எனக்கு தந்தீரே - ஆ...

 

2.         உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்

            அடைக்கலம் எனக்கு தந்தீரே

            தடுமாறும் வேலையிலெல்லாம்

            தகப்பன் போல சுமந்து சென்றீரே - ஆ...

 

3.         பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்

            என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே

            உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே

            இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - ஆ...

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...