07 March 2023

அப்பா அப்பா அன்பின் அப்பா

அப்பா அப்பா அன்பின் அப்பா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    அப்பா அப்பா அன்பின் அப்பா

                        ஊதாரி மைந்தன் வந்தேன் அப்பா

 

1.         மனம் போன போக்கில போனேன் அப்பா அப்பா

            மனம் திரும்பி வந்தேன் நான் அப்பா அப்பா

 

2.         ஆஸ்தியை அழித்துப் போட்டேன் அப்பா அப்பா

            மன்னித்து ஏற்றுக் கொண்டீர் அப்பா அப்பா

 

3.         கூலிக்கு செய்ய வந்தேன் அப்பா

            எஜமானாய் மாற்றினீரே அப்பா அப்பா  

 

                        அப்பா அப்பா இயேசு அப்பா

                        உந்தன் நல் மைந்தன் வந்தேன் அப்பா

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...