07 March 2023

என் உயிரான உயிரான உயிரான இயேசு

என் உயிரான உயிரான உயிரான இயேசு-

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                    என் உயிரான உயிரான உயிரான இயேசு

                        என் உயிரோடு கலந்தீர்

                        என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் - 2

 

1.         உலகமெல்லாம் மறக்குதையா!

            உணர்வு எல்லாம் இனிக்குதையா

            உம் நாமம் துதிக்கையிலே இயேசையா

            உம் அன்பை ருசிக்கையிலே

 

2.         உம் வசனம் எனக்கு உணவாகும்

            உடலுக்கெல்லாம் மருந்தாகும்

            இரவும் பகலுமையா!

            உம் வசனம் தியானிக்கிறேன்

 

3.         உம் திரு நாமம் உலகத்திலே

            உயர்ந்த அடைக்கல அரண்தானே

            நீதிமான் உமக்குள்ளே ஓடி

            சுகமாய் இருப்பானே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...