07 March 2023

இனிய தமிழில் இயேசுவை பாடுகிறேன்

இனிய தமிழில் இயேசுவை பாடுகிறேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                    இனிய தமிழில் இயேசுவை பாடுகிறேன்

                        இதயம் கனிந்து நேசரை துதித்தேன்

 

1.         சர்வத்தையும் படத்தை சிருஷ்டிகர் அவர்

            உலகத்தையே தாங்கிடும் சர்வ வல்லவர்

            வானாதி வானங்களும் கொள்ளாதவர்

            எந்தன் சின்ன இருதயத்தில் வாழ்பவர்

 

2.         மனுக்குலம் காத்திட மனிதனாய் வந்தவர்

            பாவங்கள் போக்கிட சிலுவையில் மரித்தவர்

            மரணத்தை ஜெயித்தே உயிருடன் எழுந்தவர்

            மன்னவன் இயேசு என்றும் வாழ்கிறார்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...