13 March 2023

உம்மை நேசித்திட உம்மை

உம்மை நேசித்திட உம்மை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    உம்மை நேசித்திட உம்மை பணிந்திட

                        உம் கிருபை தந்தீரைய்யா

 

            உந்தன் கிருபைக்காய் உம்மை ஸ்தோத்தரிப்பேன்

            உந்தன் கிருபைக்காய் உம்மை துதித்திடுவேன்

 

                        எந்தன் நேசத்திற்குரியவரே

                        உம்மை நேசித்து வாழ்ந்திருப்பேன்

                        எந்தன் பாசத்திற்குரியவரே

                        உம்மை பணிந்து வாழ்ந்திடுவேன்

 

1.         சாரோனின் ரோஜாவே

            பள்ளத்தாக்கின் லீலியே

            திராட்சை ரசமே நீர்

            எந்தன் நேசத்திற்குரியவரே

 

2.         லீலி புஷ்பமே

            சிச்சிலி மரம் நீரே

            நேசர் நீர் நல்லவரே

            எந்தன் நேசத்திற்குரியவரே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...