13 March 2023

தேவா பிரசன்னமாகும் மூவா உம் சமுகம்

தேவா பிரசன்னமாகும் மூவா உம் சமுகம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    தேவா பிரசன்னமாகும்

                        மூவா உம் சமுகம் வந்தேனே

                        சாகா ஜீவனில் நிலைத்திட

                        ஈவாய் உம் வல்லமையை

 

1.         உத்தமமாய் என்றும் நடந்தால்

            சத்திய வாக்கைக் காப்பேனே

            உத்தமமாக இப்பாரில் நடந்து

            உம் வாக்கை சுதந்தரிப்பேன்

 

2.         மேலான ராஜ்யத்தைத் தேடி

            இலக்கை நோக்கி என்றும் ஓடி

            பரம அழைப்பின் பந்தைய பொருளை

            பதறாமல் பற்றிக் கொள்வேன்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...