இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
இல்ல
இல்ல இல்ல இல்ல
இல்ல
உம்மை போல
யாரும் இல்லப்பா
சர்வ வல்லவர்
அவர் என்றும் நல்லவர்
உம்மைப்
போல யாரும் இல்லப்பா-இயேசப்பா
உம்மைப்
போல யாரும் இல்லப்பா
1. உம்
கிருபையால் இன்றும்
நான் வாழ்கிறேன்
உம்
இரக்கத்தால் நான்
நிலை நிற்கிறேன்
நீங்க
இல்லாம நானும்
இல்லப்பா-இயேசப்பா
நீங்க
இல்லாம நானும்
இல்லப்பா
இல்ல இல்ல
இல்ல இல்ல இல்ல
நீங்க இல்லாம நானும்
இல்லப்பா
இல்ல இல்ல
இல்ல இல்ல இல்ல
நீங்க இல்லாம நானும்
இல்லப்பா
2. என்
பெலத்தினால்
ஒன்றும் முடியலை
என்
சுயத்தினால்
வாழ முடியலை
உம்மை
விட்டு வாழ முடியலை-இயேசப்பா
உம்மை
விட்டு வாழ முடியலை
இல்ல இல்ல
இல்ல இல்ல இல்ல
உம்மை விட்டு
வாழ முடியலை
இல்ல இல்ல
இல்ல இல்ல இல்ல
உம்மை விட்டு
வாழ முடியலை
3. இருளில்
வாழ்ந்தேனே
பயத்தோடு
இருந்தேனே
சோர்ந்து
போனேனே கலகத்தால்
சூழ்ந்தேனே
பயமே
இல்லாம வாழ
செய்தீங்க-இயேசப்பா
பயமே
இல்லாம வாழ
செய்தீங்க
இல்ல இல்ல
இல்ல இல்ல இல்ல
இப்போ எனக்கு
பயமே இல்லப்பா
இல்ல இல்ல
இல்ல இல்ல இல்ல
இப்போ எனக்கு
பயமே இல்லப்பா
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment