இப்பாடலின் கானொளியை
முகநூலில் காண...
புது பாடல்
எனக்கு தந்தீர்
உம்மை
புகழ்ந்து பாடிடவே
புது
வாழ்வு எனக்கு
தந்தீர்
உமக்காக
வாழ்ந்திடவே
நன்றி இயேசுவே
நன்றி சொல்லி பாடுவேன்
நாள் தோறும்
போற்றுவேன்
1. பாவியாக
இருந்த என்னை
பரிசுத்தமாய்
மாற்றினீரே
துரோகியாக
வாழ்ந்த என்னை
உம்
பிள்ளையாக மாற்றினீரே
2. வியாதியாக
இருந்த என்னை
சுகம்
தந்து தாங்கினீரே
தோல்வியில்
இருந்த என்னை
ஜெயம் தந்து
நடத்தினீரே
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment