13 March 2023

என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது

என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                   என் இருதயம் நல்ல விசேஷத்தினால்

                   பொங்குகிறது ஆஹா ஓகோ ... ஓ...ஓ...ஓ

                        நான் இராஜாவைக் குறித்து பாடின

                        கவியை சொல்லுகிறேன்

                        என் நாவு விரைவாய்

                        எழுதுகிறவனுடைய எழுத்தாணி

 

1.          எனக்காக யாவையுமே செய்து முடிப்பாரே

            துவக்கத்தையும் முடிவையும் அவரே தருவாரே             - என் இருதயம்

 

2.         இருளான இரவினிலே கண்ணீர் விட்டேனே

            பகல் உதிக்க காலையிலே நடனம் செய்தேனே

 

3.         வார்த்தையினால் சத்துருவை இயேசு ஜெயித்தாரே

            அவர் வார்த்தையினால் சாத்தானை 

            (இச்சைகளை)நானும் ஜெயிப்பேனே - என் இருதயம்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...