06 March 2023

உம் அன்பால் என்னை நிரப்பும்

உம் அன்பால் என்னை நிரப்பும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    உம் அன்பால் என்னை நிரப்பும்

                        என் இயேசுவே (2)

                        உம் பாசம் மட்டும் எனைத் தேற்றுமே

                        உம் அன்பால் என்னை நிரப்பும்

 

1.         நிழலாகத் தொடரும் பல துன்பங்கள் இங்கு

            நீரன்றி யாரென்னை காக்கும் இவ்வேளை

            உம்மண்டை சேர நான் வேண்டினேன்

            உம்முகம் காண நான் ஏங்கினேன் - உம் அன்பால்

 

2.         ஆசைகள் என்னில் ஓராயிரம் உண்டு

            நேசமாய் உம் சித்தம் நிறைவேற்றும் இன்று

            என் வாழ்வில் எந்நாளும் நீர் தங்க வேண்டும்

            உம் வார்த்தையால் என்னில் நீர் பேச வேண்டும் - உம் அன்பால்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...