06 March 2023

கவலைப்படாதே மனமே நீ கவலைப்படாதே

கவலைப்படாதே மனமே நீ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   கவலைப்படாதே மனமே நீ

                        கவலைப்படாதே மனமே

                        மலைப் போல் துன்பம் நெறுக்கினாலும்

                        துகளாய் போகும் கலங்காதே

                        துகளாய் போகும் கலங்காதே (2)

 

1.         நம்பினோர் குழியில் தள்ளினாலும்

            வெம்பியே அழாதே என் மனமே

            நன்மையின் தேவன் உன்னுடனே

            நட்சத்திரம் போல் ஜொலிக்கச் செய்வார்.

 

2.         முடங்கிய கால்கள் நடந்திடவே

            மடங்கிய கைகள் துதித்திடவே

            அற்புதம் செய்த நம் தேவன்

            அருகில் இருக்க பயம் எதற்கு

 

3.         கடல் போல் தண்ணீர் சூழ்ந்தாலும்

            கலக்கம் வேண்டாம் என் மகனே

            செங்கடல் பிரித்தவர் உன் அருகில்

            நம்பிடு நீயும் மீண்டிடுவாய்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...