06 March 2023

தூய்மை பெற நாடு கர்த்தர் பாதமே

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

Take time to be holy

SS 608

 

306                                                                             11, 11, 11, 11

 

1.       தூய்மை பெற நாடு; கர்த்தர் பாதமே

            நிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமே;

            கூடி பக்தரோடு சோர்ந்தோர் தாங்குவாய்,

            யாவிலுமே தெய்வதயை நாடுவாய்.

 

2.         தூய்மை பெற நாடு; லோகக் கோஷ்டத்தில்

            தனித்திரு நாளும் அவர் பாதத்தில்

            யேசுவைப்போலாவாய், நோக்கின் அவரை;

            பார்ப்போர் உன்னில் காண்பார் அவர் சாயலை.

 

3.         தூய்மை பெற நாடு; கர்த்தர் நடத்த,

            என்ன நேரிட்டாலும், அவர் பின் செல்ல;

            இன்பம் துன்பம் நேர்ந்தும் விடாய் அவரை,

            நோக்கியவர் வாக்கில் வைப்பாய் நம்பிக்கை.

 

4.         தூய்மை பெற நாடு; ஆத்மா அமர்ந்து,

            சிந்தை செய்கை யாவும் அவர்க்குட்பட்டு,

            அன்பின் ஜீவ ஊற்றைச் சேர்ந்து ருசிக்க;

            முற்றும் தூய்மையாவாய் விண்ணில் வசிக்க.

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...