இப்பாடலின் கானொளியை
முகநூலில் காண...
என்
ஆவியை நான் ஊற்றிடுவேன்
உன் சந்ததியின்
மேல் நான் ஊற்றிடுவேன்
என் ஆசீர்வாதம்
நான் பொழிந்திடுவேன்
உன் பிள்ளைகள்
மீதே நான் பொழிந்திடுவேன்
நீ ஆசீர்வாதமாய்
இருப்பாய் (4)
1. வல்லமை
வரங்களைத் தந்திடுவேன்
ஆவியின்
கனியால் நிரப்பிடுவேன்
எனக்கு
சாட்சியாய்
வாழ்ந்திடுவாய்
எனக்கு
கனிகள் தந்திடுவாய்
- 2 - நீ
2. நோய்கள்
யாவும் விலக்கிடுவேன்
சந்தோஷ
வாழ்வு நல்கிடுவேன்
பெலவீனம்
யாவும் போக்கிடுவேன்
புது பெலன்
உனக்குத் தந்திடுவேன்
- 2 - நீ
3. கையின்
பிரயாசம்
பெருகச் செய்வேன்
கடன் தொல்லை
யாவும் நீக்கிடுவேன்
வறுமையின்
நாட்கள் முடிந்து
விடும்
செழிப்பான
நாட்கள் வந்துவிடும்
- 2 - நீ
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment