06 March 2023

என் ஆத்துமா கவி பாடும்

என் ஆத்துமா கவி பாடும்

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

C / CONTRY 2/4 / T-125

 

            என் ஆத்துமா கவி பாடும்

          தேவாதி தேவனை துதித்து

            என் உள்ளம் மகிழ்ந்தாடும்

            கர்த்தாதி கர்த்தரை புகழ்ந்து

 

1.         அக்கினி சோதனையோ

            அயராது கடந்திடுவேன்

            ஆண்டவர் இயேசுவோடு

            அனுதினம் வாழ்ந்திடுவேன்

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 

2.         தேவனின் நாமத்தையே

            தினம் தினம் சார்ந்திடுவேன்

            வியாதியோ வேதனையோ

            சோர்வின்றி ஜெயம் எடுப்பேன் - அல்லே

 

3.         இயேசுவின் நாமத்திலே

            சாத்தானை முறியடிப்பேன்

            வஞ்சகன் சூழ்ச்சிகளை

            அஞ்சாமல் எதிர்த்திடுவேன் - அல்லே

 

4.         கர்த்தரின் கரம் பிடித்தே

            அக்கரை சேர்ந்திடுவேன்

            கண்ணீரும் கசப்பும் இல்லை

            கர்த்தரின் வீட்டினிலே - அல்லே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...