06 March 2023

என் ஆத்தும நேச மேய்ப்பரே

என் ஆத்தும நேச மேய்ப்பரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

1.       என் ஆத்தும நேச மேய்ப்பரே

            என் உள்ளத்தின் ஆனந்தமே

            இன்னும் உம்மை கிட்டிச் சேர நான்

            வாஞ்சையோடு சமீபிக்கிறேன்

 

                        பேசும் பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது

                        ஆண்டவா பிரியமானதை

                        இப்போ காட்டும் செய்ய ஆயத்தம்

 

2.         மெய் மீட்பருக்கு கீழ்ப்படிவோர்

            தம் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்

            அடியேனும் பெற அருள்வீர்

            அப்பனே விண்ணப்பம் கேட்டிடும்                     - பேசும்

 

3.         பாவிகட்கு உமது அன்பை

            என் நடையார் காட்டச் செய்யும்

            கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப்

            போரில் வெல்ல அபிஷேகியும்                           - பேசும்

 

4.         என் ஜீவிய நாட்களெல்லாம்

            நீர் சென்ற பாதையில் செல்லுவேன்

            ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்

            மீட்பரே வல்லமை தந்திடும்                             - பேசும்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...