06 March 2023

என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் மேல் இருப்பதினால்

என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் மேல் இருப்பதினால்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் மேல் இருப்பதினால்

                        அசைவதில்லை நான் அசைவதில்லை

                        அல்லேலூயா - ஆனந்தமே

                        இயேசு கிறிஸ்துவினால் ஜெயம் பெறுவேன்

 

1.         யேசேப்பை அறியாத பார்வோன்கள் வரலாம்

            போஷித்த காகங்கள் பறந்து போகலாம்

            யோர்தானின் கரைகளை தாண்டி போன பின்

            வானத்தின் மன்னாமூம் ஒழிந்து போகலாம்

 

                        கவலையில்லை கலக்கமில்லை

                        கிறிஸ்துவுக்குள் இருப்பதால் தோல்வியில்லை

 

2.         மாராவின் நீரூற்று கசந்து போகலாம்

            சாராளின் அடிமைப்பெண் இகழ்ந்து பேசலாம்

            ஆரோனும் மிரியாமும் எழும்பி எதிர்க்கலாம்

            கோராஹின் கூட்டங்கள் கலைந்து போகலாம்

 

                        கவலையில்லை கலக்கமில்லை

                        கிறிஸ்துவுக்குள் இருப்பதால் தோல்வியில்லை

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...