06 March 2023

என் அருமை இயேசுவுக்கு

என் அருமை இயேசுவுக்கு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   என் அருமை இயேசுவுக்கு

                   என் வாழ்க்கை அர்ப்பணம்

                        அன்றாடம் என்னை நடத்திடும்

                        அவர் பாதத்தில் அர்ப்பணம் (2)

 

1.         சேரக் கூடாத ஒளியில்

            அவர் வாசம் செய்பவர்

            என்னோடு வாசம் செய்திடவே

            மகிமை துறந்தவர்

 

2.         துயரங்கள் வந்த நேரம்

            என் நண்பராய் ஆனவர்

            துன்பங்கள் சூழ்ந்த நாளில்

            என் துணையாய் இருப்பவர்

 

3.         கடைசி நாட்கள் வரையில்

            கண்மணிப் போல் காப்பவர்

            காலங்கள் மாறினாலும்

            என்னோடு இருப்பவர்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...