06 March 2023

என் இதயக் கதவினில் ஓர் சத்தம்

என் இதயக் கதவினில் ஓர் சத்தம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

1.       என் இதயக் கதவினில் ஓர் சத்தம்

          நான் கேட்டேன், திறந்திட்டேன் - 2

            உள்ளே வந்தார், என் உள்ளே வந்தார்

            கள்ளனாம் எந்தன் உள்ளே வந்தார் - 2

 

                        விருந்தை அளித்திட்டார்

                        அருந்தி மகிழ்ந்திட்டேன் - 2

 

2.         உன் இதயக் கதவினில் தட்டிடும் ஓர்

            அன்பருண்டு. அறியாயோ நீ?

            உன்னதர் இயேசு உள்ளே வந்தால்

            உந்தனின் உள்ளம் இன்புறுமே

 

                        இன்றைக்கே திறந்திடுவாய்

                        என்றென்றும் மனம் மகிழ்வாய் - என்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...