07 March 2023

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

                        பரலோக ராஜாவை பணிகின்றேனே

 

1.         பாவியாம் என்னையும் நேசித்தீர்

            பாசமாய் பாவங்கள் மன்னித்தீரே

            பரிசுத்த சாதியாய் மாற்றினீரே

            பாடைகின்றேன் உம் பாதம் எந்தனையே

 

2.         பரிசுத்த ஆவியால் தேற்றினீரே

            பரிசுத்த பாதையை காட்டினீரே

            பரமனின் சித்தத்தை செய்திடவே

            பரலோக ஆவியை தந்தவரே 

 

3.         பரிசுத்தம் பரிசுத்தம் தந்திடுமே

            பரிசுத்தம் என்றும் நீர் தந்திடுமே

            பரிசுத்த தேவனை தரிசிக்கவே

            பாரலோக காட்சியை தந்திடுமே

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...