07 March 2023

பயப்படாதே என்று சொன்ன தேவனே

பயப்படாதே என்று சொன்ன தேவனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          பயப்படாதே என்று சொன்ன தேவனே

            என் பயத்தை போக்குமே

            கலங்காதே என்றுரைத்த தேவனே

            கண்ணீரைத் துடைத்திடுமே

 

                        அல்லேலூயா ஸ்தோத்திரம்

                        அல்லேலூயா ஸ்தோத்திரம்

                        அல்லேலூயா ஸ்தோத்திரம்

                        அல்லேலூயா ஸ்தோத்திரம்

 

1.         திசையறியாது தியங்கும் ஓர் படகு நான்

            கலங்கரை விளக்காக திசைகாட்டும் ஐயா

            திகையாதே என்றுரைத்தீர்

            திசையாதே என்றுரைத்தீரப்பா

            நீரே என் அடைக்கலம் மறந்தேனைய்யா

 

2.         பெலவீனத்தில் என் பெலன்

            பூரணமாய் விளங்கும் என்றீர்

            என் கிருபை உனக்குப் போதும் என்றீரே

            எப்பக்கம் நோக்கினும் துன்பம் சூழினும்

            உம்பாதம் ஒன்றே என் தஞ்சம்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...