07 March 2023

இன்னும் நான் அழியல

இன்னும் நான் அழியல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

          இன்னும் நான் அழியல இன்னும் தோற்று போகல

            ஆனாலும் வாழ்கிறேனே - ஏன்? ஏன்? ஏன்?

            போராட்டங்கள் முடியல பாடுகளும் தீரல

            ஆனாலும் இருக்குறேனே - ஏன்? ஏன்? ஏன்?

 

                        கிருபை கிருபை கிருபை கிருபை

                        கிருபை கிருபை கிருபை கிருபை

                        கிருபை கிருபை கிருபை கிருபை - எல்லாம்

                        கிருபை கிருபை கிருபை கிருபை

 

                        நான் இல்ல என் பெலன் இல்ல

                        என் தாலந்தில்ல எல்லாம் கிருபை

 

2.         படிக்கல உயரல பட்டத்தாரி ஆகல

            ஆனாலும் வாழ்கிறேனே - ஏன்? ஏன்? ஏன்?

            நிற்கிறேன் நிர்மூலமாகமலே இருக்கிறேன்

            ஆனாலும் நிற்கிறேனே - ஏன்? ஏன்? ஏன்?

   

3.         அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது

            வியாதியெல்லாம் மாறினது - ஏன்? ஏன்? ஏன்?

            பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது

            பரிசுத்தமாய் மாறினது - ஏன்? ஏன்? ஏன்?

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...