இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
நீரே எனக்கு
சொந்தம்
நீரே என்
தெய்வம் - 2
உம்மைப்
பாடுகிறேன்
உளமாற
துதிக்கிறேன்
- 2
இராஜா
நீர் வாழ்க
தெய்வமே
நீர் வாழ்க - 2
1. உம் கரத்தில்
நான் கருவி ஆனேன்
எடுத்து
என்னை பயன்படுத்தும்
- 2
உம் விருப்பம்
போல் உம் ஊழியத்திலே
பயன்படுத்தும்,
என்னை பயன்படுத்தும்
- 2
2. உம் கரத்தில்
நான் களிமண் ஆனேன்
உம் சித்தம்
போல் வனைந்திடுமே
- 2
உமக்காக
உழைக்கும் பாத்திரமானேன்
பயன்படுத்தும்,
என்னை பயன்படுத்தும்
- 2
3. உமக்காக
உழைக்கும் அடிமையானேன்
வல்லமையால்
என்னை நிரப்பிடுமே
- 2
யோனாவைப்
போல பவுலைப்
போல
பயன்படுத்தும்,
என்னை பயன்படுத்தும்
- 2
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment