09 March 2023

இயேசுவின் சத்தம் கேட்குமே

இயேசுவின் சத்தம் கேட்குதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

          இயேசுவின் சத்தம் கேட்குமே

            கல்லறை வாசல் திறக்குமே

            மரித்தவர் உயிரோடு வருவாங்க

            யாராலும் அதை தடுக்க முடியாதே

                        ஏ பொன்னம்மா, ஏ செல்லம்மா,

                        ஏ பூவம்மா

            பொன்னம்மா செல்லம்மா பூவம்மா

            வானத்தை அன்னாந்து பாரம்மா

            அம்மம்மா அம்மம்மா ஆயத்தமா

            இயேசு வரப் போராரம்மா

 

1.         வானத்தையும் பூமியையும் படைச்சவரு

            மண்ணான நமக்கு உயிரை கொடுத்தவரு

            மரணத்தை பாதாளத்தை ஜெயிச்சவரு

            பாவியான நமக்கு மன்னிப்பு கொடுப்பவரு

 

2.         ஆதியும் அந்தமும் ஆனவரே

            சீக்கிரத்தில் இயேசு வரப்போறாரே

            அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே

            சீக்கிரத்தில் இயேசு வரப்போறாரே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...