09 March 2023

ஆராதிக்க கூடி வந்தோம் பாசத்தாலே

பாடல்

To Download Txt Lyrics file

 

          ஆராதிக்க கூடி வந்தோம்

            பாசத்தாலே ஒன்றாய் சேர்ந்தோம்

            அவர் தந்த மகிமை பார்த்தோம்

            மறுரூப மாற்றம் கண்டோம்

 

                        ஓகோ ஓகோ பிறந்தாரே!

                        ஓகோ ஓகோ மறித்தாரே!!

                        ஓகோ ஓகோ எழுந்தாரே!!!

                        ஓகோ ஓகோ வருவாரே!!!!

 

            எல்லாமே இயேசு! எல்லாமே இயேசு!!

 

1.         இயேசு நாமம் உயர வேண்டும்

            அவர் செய்யும் அற்புதம் வேண்டும்

            துதியோடு பாடல் வேண்டும்

            பரலோகம இறங்க வேண்டும்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...