09 March 2023

மன்னவா மீட்க வந்த ஜோதியே

மன்னவா மீட்க வந்த ஜோதியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   மன்னவா மீட்க வந்த ஜோதியே

                        எனக்காய் மரித்த நாயகா

                        இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே

                        என் உள்ளம் தங்கிடும் ஜீவனே

                        மன்னவா மீட்க வந்த ஜோதியே

 

1.         புல்லுள்ள இடங்களில் என்னையும் நடத்தி

            அமர்ந்த தண்ணீரண்டை கொண்டு செல்லுமே

            செல்லும் தேவா செல்லும் தேவா

 

2.         மரண இருளின் பள்ளத்தாக்கிலே

            நடந்தாலுமே நான் பயப்படேனே

            தேற்றும் தேவா என்னை தேற்றும் தேவா

 

3.         உந்தன் வீட்டில் நான் களிப்புடனே

            நித்திய காலம் எல்லாம் ஜீவித்திருக்க

            சேரும் தேவா சேரும் தேவா

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...