09 March 2023

யாரும் இல்லா நேரத்தில்

யாரும் இல்லா நேரத்தில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                        யாரும் இல்லா நேரத்தில்

                        நான் தவித்த நேரத்தில்

                        இயேசு எந்தன் பக்கம் வந்தாரே - 2

                        சோர்ந்து போன நேரத்தில்

                        கலங்கி நின்ற வேளையில்

                        இயேசு எந்தன் கை பிடித்தாரே

 

1.         நல்லவர் இயேசு, சாத்தானை வென்றவர்

            என் வாழ்வின் மேன்மையும், நீரே தேவா

            வல்லமையின் தேவனே, அன்பின் இயேசு ராஜனே

            கோடாகோடி ஸ்தோத்திரம் நான் செலுத்திடுவேன்

            உந்தன் நாமம் என்றென்றும் அதிசயமே - யாரும்

 

2.         சர்வ வல்லவர், பரிசுத்தமானவர்

            ஆராதனை உமக்கே, என் இயேசுவே

            ஆத்துமாவின் நேசரே, சேனைகளின் தேவனே

            உம் கிருபை போதுமே, தூய ஆவியே

            உந்தன் நாமம் என்றென்றும் உயர்ந்ததுவே - யாரும்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு

பாடல் Youtube Link     Text file Download               ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு             உயர்ந்த ம...