06 March 2023

காரிருள் வேளையில் கடும் குளிர்

காரிருள் வேளையில் கடும் குளிர் நேரத்தில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

8.

 

          காரிருள் வேளையில் கடும் குளிர் நேரத்தில்

            ஏழைக் கோலமதாய்

            பாரினில் வந்தது மன்னவனே

            உன் மாதயவே தயவு

 

1.         விண்ணுலகில் சிம்மாசனத்தில்

            தூதர்கள் பாடிடவே

            வீற்றிருக்காமல் மானிடனானது

            மா தயவே தயவு

 

2.         விண்ணில் தேவனுக்கே மகிமை

            மண்ணில் சமாதானம்

            மனுதரில் பிரியம் மலர்ந்தது உன்தன்

            மா தயவே தயவு

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...