06 March 2023

தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா

தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா

            உம் கிருபை எனக்கு போது அப்பா அப்பா

 

                        நல்லவரே வல்லவரே - 2

 

1.         கர்த்தரே என் கன்மலையும் கோட்டையுமானார்

            இரட்சகரும் தேவனுமானார் - நான்

            நம்பின என் துருகமும் கேடகமானார்

            ரட்சணிய கொம்புமானார்

 

2.         தேவரீர் என் இருளையெல்லாம் வெளிச்சமாக்கினீர்

            எனது விளக்கை ஏற்றி வைத்தீர் - ஒரு

            சேனைக்குள்ளே பாயச்செய்து போரிடச் செய்தீர்

            மதிலையெல்லாம் தாண்டிடச் செய்தீர்

 

3.         உம்முடைய வலக்கரத்தால் என்னை தாங்கினீர் - உம்

            காருணியத்தால் பெரியவனானேன்

            நான் செல்லுகின்ற பாதையெல்லாம் அகலமாக்கினீர்

            வழுவாமல் நடந்து செல்கிறேன்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...