06 March 2023

அமைதியான இரவில் அளவில்லாத

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          அமைதியான இரவில்

            அளவில்லாத தேவன்

            குளிரும் மாட்டு குடிலில்

            குழந்தையானதேனோ

 

                        தேவன்பிலே நாம் மூழ்கவே

                        தெய்வீகம் மனுவானதோ

                        ஜோதி சுதன் சாயல் பெற

                        பேரன்பின் வடிவானதோ

 

1.         தந்தை மொழி பேசும் இதழ் பூவாகுமே

            கொஞ்சும் விழி சிந்தும் மொழி தெய்வீகமே

            நேசத்தின் நிலவாக வாராய்

            நெஞ்சோடு உறவாட வா

            ஞானத்தின் நிறைவான பாலா

            என்னோடு நிறைவாக வா

 

                        என் வாழ்வின் ஒளி நீயே

                        என் வாழ்வின் வழி நீயே

                        என் வாழ்வின் துணை நீயே

                        எல்லாம் நீயே

 

2.         வானில் ஒரு விண்மீன் அது வழி சொல்லுதோ

            ஆயர்குடி பாடும் தொனி தேன் சிந்துதோ

            தாவீதின் மகனான ராஜா மாந்தரின் துணைதேடுமோ

            ஞானிகள் கண் தேடும் ராஜா மாந்தரின் சேயானதோ

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...