11 March 2023

கன்யாகுமரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை

கன்யாகுமரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          கன்யாகுமரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை

            பாரத தேசம் இயேசுவை அறியட்டுமே

 

                        பாரதம் நம் பாரதம்

                        இயேசுவை அறியட்டுமே

 

1.         பாரில் எங்கும் இயேசுவின்

            நாமம் சொல்லுவோம்

            பாவம் தீர்க்க வந்தோரை

            சாட்சி பகருவோம்

            நம் ஆயுள் நாட்களெல்லாம்

            வாழ்த்தி பாடிடுவோம்

 

2.         உலக வாழ்க்கை குறுகியதே

            சீக்கிரம் கடந்திடும்

            உலக மீட்பர் இயேசுவின் வருகை சமீபமே

            தேசம் அழியுது பார்

            இயேசு வரப் போகிறார்

 

3.         கண்ணீரோடே ஜெபித்திடுவோம்

            இதயத்தை ஊற்றிடுவோம்

            தியாகத்தோடே செயல்படுவோம்

            உள்ளத்தைக் கொடுத்திடுவோம்

            இயேசு கிறிஸ்துவுக்காய்

            வாழ்வை அர்ப்பணிப்போம்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...