இப்பாடலின் கானொளியை
முகநூலில் காண...
உங்க
கிருபை போதும்
இயேசப்பா
எனக்கு
உங்க
அன்பு போதும் இயேசப்பா எனக்கு
-2
என்னை
காண்பவரே என்னை
காப்பவரே-2
நாளெல்லாம்
கண்மணிபோல்
நடத்தினீரே-2
1. போகும்போதும்
வரும்போதும் பாதுகாத்தீரே
பாதையெல்லாம்
கையிலேந்தி
தூக்கிசுமந்தீரே-2
பகலினிலும்
இரவினிலும்-2
தூங்காமல்
கண்விழித்து
பாதுகாத்தீர்-2
2. காரிருளில்
தீபமாய் வந்து
இருளை நீக்கினீர்
கலங்காதே
என்று சொல்லி தேற்றி
நடத்தினீர்-2
கண்ணீரெல்லாம்
துடைத்துவிட்டீர்-2
கவலையை
களிப்பாக
மாற்றிவிட்டீர்-2
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment