09 March 2023

இளைஞனே எழுந்திடு சரித்திரம் படைத்திடு

இளைஞனே எழுந்திடு சரித்திரம் படைத்திடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   இளைஞனே எழுந்திடு

                   சரித்திரம் படைத்திடு

                        கர்த்தரின் சமூகம் பார்த்திரு

                        கழுகுபோல் எழுந்திரு

 

1.         உலகத்தின் சிற்றின்ப ஆசைகள்

            உன்னை என்ன செய்திடும்

            உள்ளத்தில் வலிமை உள்ளவன்

            உலகத்தை ஜெயிப்பவன் நீ - 2

                        ஒளிமயமான எதிர்காலம்

                        உனக்கு உண்டு புறப்படு

                        இயேசுவின் கையில் நீ இருப்பதால்

                        எந்தநாளும் இன்பமே

 

2.         மலைப்போல் எழும்பும் மதில்களும்

            உனக்கு முன்னே சரி சமம்

            மனதில் துணிவு கொண்டவன்

            மலையைத் தகர்ப்பவன் நீ -

                        புது மணம் வீசும் விடிகாலை

                        உனக்கு உண்டு புறப்படு

                        இயேசுவின் வழிகளில் நடந்திடு

                        எந்தநாளும் இன்பமே

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...