இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
களை எடுக்கும்
கண்ணம்மா
கர்த்தரை
நீ எண்ணம்மா
ரெட்டிப்பான
நன்மை வரும் நிச்சயமா - உனக்கு
ரெட்டிப்பான
நன்மை வரும் நிச்சயமா -
2
ஹே
தாமிரபரணி ஓரம்
அந்தி சாயும் நேரம்
அல்லேலுயா
பாட்டு சத்தம்
கேட்கும்
அதக்கேட்ட
சனம் கன்னத்துல
கைய வைக்கும்
- 2
1. பெத்தவங்க
ஒதுக்கினாலும்
மத்தவங்க
வெறுத்தாலும்
கட்டினவன்
கைவிட்டாலும்
நல்லவங்க
மாறினாலும்
- 2
உன் மனசை அறிஞ்ச
இயேசு ராஜா வருவாரு
உன் குறையை
தீர்த்து
கண்ணீரை
துடைப்பாரு
2. சாதிசனம்
மறந்தாலும்
நாதியத்துப்
போனாலும்
திசைமாரி
அலைஞ்சாலும்
இருந்ததெல்லாம்
இழந்தாலும் - 2
உன் மனசை அறிஞ்ச
இயேசு ராஜா வருவாரு
உன் குறையை
தீர்த்து
கண்ணீரை
துடைப்பாரு
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment