இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
கல்வாரி
சிநேகம் கரைத்திடும்
நெஞ்சை
கல்
மனம் மாற்றி கரைந்தோடச்
செய்யும்
1. காலங்கள்
தோறும் காவலில்
உள்ளோர்
காணட்டும்
உம்மை கனிவோடு
என்றும்
குருசதின்
இரத்தம் குரல்
கொடுக்கட்டும்
கும்பிடுவோரை
குணமாக்கும் தேவன்
2. இருளான வாழ்வு
இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம்
திரு முகம் காண
நாதா
உம் சிநேகம்
பெருகட்டும் என்னில்
என்னை
காணுவோர்
உம்மை காணட்டும்
3. அற்பமான
வாழ்வு அற்புதமாய்
மாற
அனைத்தையும்
தந்தேன்
ஆட்கொள்ளும்
தேவா நான் சிறுகவும்
நீர் பெருகவும்
தீபத்தின்
திரியாய்
எடுத்தாட்கொள்ளும்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment