10 March 2023

என்னை உம் கையில் படைத்தேன் முழுவதுமாய்

என்னை உம் கையில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          என்னை உம் கையில்

            படைத்தேன் முழுவதுமாய்

            என்னையும் பயன்படுத்தும்

 

                        குயவன் நீர் களிமண் நான்

                        உம் சித்தம் நிறைவேற்றுமே

 

1.         தவறிய பாத்திரம் நான்

            தவறுகள் நீக்கி என்னை

            தகுதியாய் நிறுத்திடுமே

 

2.         குறைவுள்ள பாத்திரம் நான்

            குறைவுகள் நீக்கி உந்தன்

            கருவியாய் பயன்படுத்தும்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...